உத்தர்காசியில் லேசான நிலநடுக்கம்
உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசியில் இன்று காலை 5.40 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தர்காசியில் பூமிக்கடியில் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கம்… Read More »உத்தர்காசியில் லேசான நிலநடுக்கம்