கல்வித்துறை செயலருக்கு ரூ.500 அபராதம்…. ஐகோர்ட் உத்தரவு…
நாகை மாவட்டம், ஆயக் காரம்புலம் கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 2015-ம் ஆண்டு வெண்ணிலா என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்துக்கு ஒப்புதல் வழங்காமல், மாவட்ட… Read More »கல்வித்துறை செயலருக்கு ரூ.500 அபராதம்…. ஐகோர்ட் உத்தரவு…