முக்கூடல் வெள்ளசேதம்….. பாலகன் சரஸ்வதி கல்லூரி நிவாரண உதவி
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியில் மூன்று நாட்கள் பெய்த கனமழை காரணமாக அந்த பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஏழை-எளிய மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர். பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவும் வகையில்,… Read More »முக்கூடல் வெள்ளசேதம்….. பாலகன் சரஸ்வதி கல்லூரி நிவாரண உதவி