Skip to content

உதயநிதி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவை வருகிறார், பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

  • by Authour

திமுக இளைஞரணி செயலாளரும்,  துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நாளையும், நாளை மறுதினமும்  கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.  அவரது நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு: நாளை(புதன்) … Read More »துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவை வருகிறார், பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

உதயநிதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்….விஜய்க்கு டிடிவி கண்டனம்….

விகடன் பதிப்பகம் சார்பில்” எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ”  என்ற பெயரில் புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாட்டில் மன்னர்… Read More »உதயநிதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்….விஜய்க்கு டிடிவி கண்டனம்….

கடலூர்…. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்… துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

பெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டமும் அதிகமாக பாதிக்கப்பட்டது.  அந்த பகுதிகளை துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு  கடலூர் மாநகராட்சி  சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில்  நிவாரண… Read More »கடலூர்…. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்… துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

புயல் உருவாவதில் தாமதம்.. ஆனாலும் மழை இருக்கும்

இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  புதுவையில் இருந்து 420 கி.மீ தொலைவிலும், நாகையில் இருந்து 320 கி.மீ தொலைவிலும், சென்னையில்… Read More »புயல் உருவாவதில் தாமதம்.. ஆனாலும் மழை இருக்கும்

உதயநிதி பிறந்தநாள் விழா…. புதுகை திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்

  • by Authour

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகர திமுக  ஏற்பாட்டில் இரு சக்கர வாகனங்களில் திமுகவினர் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிதலைமையிலும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், சட்டமன்ற… Read More »உதயநிதி பிறந்தநாள் விழா…. புதுகை திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்

47வது பிறந்தநாள்… துணை முதல்வர் உதயநிதிக்கு முதல்வர் வாழ்த்து

துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான  உதயநிதிக்கு இன்று 47வது பிறந்த தினம். இதையொட்டி இன்று காலை அவர்  தனது  பெற்றோரிடம் ஆசி பெற்றார். முதல்வர் மு.க. ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோர்… Read More »47வது பிறந்தநாள்… துணை முதல்வர் உதயநிதிக்கு முதல்வர் வாழ்த்து

டெல்டாவில் கொட்டும் மழை..பல்கலை தேர்வுகள் ரத்து, 4 மாவட்டங்களுக்கு விடுமுறை..

  • by Authour

தென்கிழக்கு வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தெற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை… Read More »டெல்டாவில் கொட்டும் மழை..பல்கலை தேர்வுகள் ரத்து, 4 மாவட்டங்களுக்கு விடுமுறை..

2ம் நாள் ஐபிஎல் ஏலம்.. எந்த வீரரை எந்த அணி வாங்கியது..?

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நேற்று துவங்கியது. நேற்றைய தினம் 72 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று 3.30 மணிக்கு ஏலம்… Read More »2ம் நாள் ஐபிஎல் ஏலம்.. எந்த வீரரை எந்த அணி வாங்கியது..?

கூட்டணிக்கு 50,100 கோடி கேட்கும் கட்சிகள்.. போட்டு உடைத்த திண்டுக்கல் சீனிவாசன்

  • by Authour

திருச்சியில் இன்று வடக்கு அதிமுக சார்பில் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்  பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முனனாள் அமைச்சர்கள் கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட பொறுப்பாளர் தங்கமணி, அமைப்புச் செயலாளர்… Read More »கூட்டணிக்கு 50,100 கோடி கேட்கும் கட்சிகள்.. போட்டு உடைத்த திண்டுக்கல் சீனிவாசன்

ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்…

ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 27-ம் தேதி தமிழகம் வருகிறார். 4 நாட்கள் அரசு முறை பயணமாக அவர் தமிழகம் வருகிறார் . 27-ம் தேதி டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை… Read More »ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்…

error: Content is protected !!