‘ பறவைகளுக்கு நீரும், உணவும் கொடையளிப்போம்’ முதல்வர் வலைத்தள பதிவு
கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் நீர்நிலைகள் வறண்டதால் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் தண்ணீருக்கு அலையும் காட்சிகளை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் கோடை காலத்தில் பறவைகளுக்கு நீரும், உணவும் அளிப்போம் என தமிழக முதல்வர்… Read More »‘ பறவைகளுக்கு நீரும், உணவும் கொடையளிப்போம்’ முதல்வர் வலைத்தள பதிவு