Skip to content

உடைப்பு

திருச்சி சூர்யாவின் கார் கண்ணாடி உடைப்பு

  • by Authour

திருச்சி சிவா எம்.பியின் மகன் சூர்யா,  இவர்  சிறிது காலம்  பாஜகவில்  பயணித்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி  இப்போது  எந்த கட்சியிலும் சேராமல் அரசியல் விமர்சனங்கள் செய்து வருகிறார். இவரது வீடு… Read More »திருச்சி சூர்யாவின் கார் கண்ணாடி உடைப்பு

தஞ்சையில் மரப்பட்டறை பூட்டை உடைத்து ரூ. 3லட்சம் கொள்ளை…. 2 பேர் கைது..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள மரப்பட்டறையில் கடந்த பிப்.16ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து கடைக்குள் இருந்த 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த பட்டுக்கோட்டை நகர போலீசார்… Read More »தஞ்சையில் மரப்பட்டறை பூட்டை உடைத்து ரூ. 3லட்சம் கொள்ளை…. 2 பேர் கைது..

பெரம்பலூர்…… அரும்பாவூர் பெரிய ஏரி உடைந்தது….. பயிர்கள் நாசம்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம்  அரும்பாவூரில் உள்ளது பெரிய ஏரி.  300 ஏக்கா் பரப்பு கொண்டது. ஒரு முறை நிரம்பினார் சுமார் 2500 ஏக்கர்  நெல் சாகுபடியாகும் அளவுக்கு இதில் நீர் தேங்கும்.   வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் … Read More »பெரம்பலூர்…… அரும்பாவூர் பெரிய ஏரி உடைந்தது….. பயிர்கள் நாசம்

வீடு இடிந்து ஒருவர் பலி….. கோரம்பள்ளம் ஏரி உடைப்பு

  • by Authour

நெல்லை பாளையங்கோட்டையில் இன்று காலை கனமழை காரணமாக ஒரு வீடு இடிந்து விழுந்தது. இந்த இடிபாட்டில் சிக்கி ஒருவர்  பலியானார். தூத்துக்குடி மாவட்டத்தின் பெரிய ஏரியான கோரம்பள்ளம் ஏரி  கடந்த  சிலநாட்கள் வரை 50… Read More »வீடு இடிந்து ஒருவர் பலி….. கோரம்பள்ளம் ஏரி உடைப்பு

திருச்சியில் வீட்டின் கதவை உடைத்து பேட்டரிகள் திருட்டு…. போலீஸ் விசாரணை..

திருச்சி திருவெறும்பூர் ஐ.ஏ.எஸ். நகரை சேர்ந்தவர் மோகன்(21). இவர் கே.கே.நகர் தங்கையாநகரில் உள்ள தனது உறவினர் வீட்டை பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்ற போது, வீட்டின் பின்பக்க ஜன்னல்… Read More »திருச்சியில் வீட்டின் கதவை உடைத்து பேட்டரிகள் திருட்டு…. போலீஸ் விசாரணை..

மயிலாடுதுறை பஸ்சின் கண்ணாடி உடைத்த பாஜ நிர்வாகி 3 பேர் கைது….

மயிலாடுதுறை அருகே தருமபுரம் பகுதியில் எதிரே இருசக்கர வாகனத்தில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்த மூன்று மர்ம நபர்கள் பேருந்தின் மீது கற்களை வீசி தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் பஸ்சின்… Read More »மயிலாடுதுறை பஸ்சின் கண்ணாடி உடைத்த பாஜ நிர்வாகி 3 பேர் கைது….

பெயிண்ட் கடை பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை, மில்கேட் பகுதியில் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ராஜா பெயிண்ட்ஸ் & கலர்ஸ் என்ற பெயரில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பெயிண்ட் பொருட்கள் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று… Read More »பெயிண்ட் கடை பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கரூரில் சிகிச்சையிலிருந்த நோயாளி மனைவியுடன் தகராறு… கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டிகோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (38). கடந்த 10ஆம் தேதி தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் கடையில் பூச்சிமருந்தை வாங்கி சாப்பிட்டுட்டுள்ளார். இதில் மயக்கமடைந்த அவரை அருகில்… Read More »கரூரில் சிகிச்சையிலிருந்த நோயாளி மனைவியுடன் தகராறு… கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு…

திருச்சியில் சோனியா காந்தி கல்வெட்டு உடைப்பு…. பரபரப்பு….

திருச்சி, பீமநகரில் செடல் மாரியம்மன் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் 2013-ல் சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாள் கல்வெட்டினை சில சமூக விரோதிகள் இடித்து சுக்குநூறாக உடைத்துள்ளனர். இதனை இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ்… Read More »திருச்சியில் சோனியா காந்தி கல்வெட்டு உடைப்பு…. பரபரப்பு….

ஏகாம்பரேஸ்வரர் தண்டாயுதபாணி கோவிலில் 4 சிலைகள் உடைப்பு… பரபரப்பு….

  • by Authour

பெரம்பலூர் அருகே சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது. இதில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் தவமணி என்பவர் கோயிலை இன்று காலை 6:30 மணியளவில் தூய்மை… Read More »ஏகாம்பரேஸ்வரர் தண்டாயுதபாணி கோவிலில் 4 சிலைகள் உடைப்பு… பரபரப்பு….

error: Content is protected !!