லட்டு விவகாரம்…… சந்திரபாபு நாயுடுவுக்கு….உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்டது குறித்த ஆய்வறிக்கை தெளிவாக இல்லை என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில்… Read More »லட்டு விவகாரம்…… சந்திரபாபு நாயுடுவுக்கு….உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி