ஜாமீன் என்பது விதி…PMLA வழக்குக்கும் இது பொருந்தும்……உச்சநீதிமன்றம் அதிரடி
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளரான பிரேம் பிரகாஷ், சுரங்க முறைகேடு தொடர்பான பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். ஜார்கண்ட் மாநில நீதிமன்றம் ஜாமீன்… Read More »ஜாமீன் என்பது விதி…PMLA வழக்குக்கும் இது பொருந்தும்……உச்சநீதிமன்றம் அதிரடி