ஈவிகேஎஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ்….
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை நடத்தியதில் சுவாசக்கோளாறு, மற்றும் கொரோனா இருப்பது… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ்….