அருந்ததியர் பற்றி அவதூறு பேச்சு… சீமான் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் கருங்கல்பாளையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, அருந்ததியர் மக்கள் குறித்து தவறாக பேசியதாக சீமான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம்… Read More »அருந்ததியர் பற்றி அவதூறு பேச்சு… சீமான் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்