Skip to content

ஈரோடு கிழக்கு

விரக்தியில் அதிமுகவினர்.. ஈரோட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள  அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது… அரசின் மீது குற்றச்சாட்டு சொல்ல வேண்டும், அவதூறு கிளப்ப வேண்டும் என்பதற்காக பொய் புகார்களை அதிமுக மற்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.… Read More »விரக்தியில் அதிமுகவினர்.. ஈரோட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..

ஈரோடு இடைத்தேர்தல்.. அதிமுக வழக்கு நாளை விசாரணை..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி அதிமுக அமைப்புச்செயலாளர் சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை, வாக்காளர்களின் இரட்டைப்பதிவும்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. அதிமுக வழக்கு நாளை விசாரணை..

ஈரோடு இடைத்தேர்தல்.. திருச்சி அதிமுக மா. செ குமார் வாக்குசேகரிப்பு..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக மரப்பாலம் பகுதி தேர்தல் பொறுப்பாளரும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமார் இன்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரி்ததார்.… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. திருச்சி அதிமுக மா. செ குமார் வாக்குசேகரிப்பு..

அதிமுக வேட்புமனு தாக்கலின் போது பாஜவுக்கு அழைப்பு இல்லை..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில் முருகனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். கடந்த 3-ம் தேதி கே.எஸ். தென்னரசு வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டு இருந்த… Read More »அதிமுக வேட்புமனு தாக்கலின் போது பாஜவுக்கு அழைப்பு இல்லை..

ஈரோடு இடைத்தேர்தல்.. அமைச்சர் நேரு தலைமையில் தீவிர பிரச்சாரம்..

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் EVKS.இளங்கோவன் அவர்களை ஆதரித்து நேற்று   திமுக முதன்மைச் செயலாளரும் தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் நேற்று… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. அமைச்சர் நேரு தலைமையில் தீவிர பிரச்சாரம்..

அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு இன்று மனுத்தாக்கல்..

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்தை பெற்று ஈரோடு கிழக்கு வேட்பாளரை தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்க வேண்டும் என கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதன் அடிப்படையில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் பொதுக்குழு உறுப்பினர்களின்… Read More »அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு இன்று மனுத்தாக்கல்..

விரைவில் மாதாந்திர மின் கட்டணம்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்….

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் யார்? என்பதில் மர்மம் தொடர்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.  அவரை… Read More »விரைவில் மாதாந்திர மின் கட்டணம்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்….

ஆட்சியின் திட்டங்களை நினைத்து வாக்களியுங்கள்.. அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சாரம்..

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் ஈவிகேஸ்  இளங்கோவன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்து முடித்தவுடன் தனது பிரச்சாரத்தை துவக்கினார். முதற்கட்டமாக வீரப்பன்சத்திரம் (வார்டு 17) பகுதியிலும் மாலையில் ஜீவா நகர் (வார்டு 16) ஆகிய… Read More »ஆட்சியின் திட்டங்களை நினைத்து வாக்களியுங்கள்.. அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சாரம்..

ஈரோடு இடைத்தேர்தல்.. இன்று காங்கிரஸ், அதிமுக வேட்புமனு தாக்கல்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசும், அ.தி.மு.க., ஓ.பி.எஸ் அணி, தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி என முக்கிய கட்சிகளின்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. இன்று காங்கிரஸ், அதிமுக வேட்புமனு தாக்கல்..

ஈரோடு இடைத்தேர்தல்… நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு..

  • by Authour

அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  அதிமுக… Read More »ஈரோடு இடைத்தேர்தல்… நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு..

error: Content is protected !!