ஈரோடு இடைத்தேர்தல்.. இன்று காங்கிரஸ், அதிமுக வேட்புமனு தாக்கல்..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசும், அ.தி.மு.க., ஓ.பி.எஸ் அணி, தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி என முக்கிய கட்சிகளின்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. இன்று காங்கிரஸ், அதிமுக வேட்புமனு தாக்கல்..