கோவை வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு..
ஈரோடுகிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்றிரவு விமானம் மூலம் கோவை வந்தார். விமானநிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துச்சாமி, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர்… Read More »கோவை வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு..