ஈரான் துறைமுகத்தில் வெடி விபத்து….115 பேர் காயம்
ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் 115 பேருக்கு மேல் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெடி விபத்தில் காயம் அடைந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து ஏற்பட்ட… Read More »ஈரான் துறைமுகத்தில் வெடி விபத்து….115 பேர் காயம்