நிலவின் அருகே சந்திரயான்.. வீடியோ வெளியிட்ட இஸ்ரோ…
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த மாதம் 14-ம் தேதி எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட்… Read More »நிலவின் அருகே சந்திரயான்.. வீடியோ வெளியிட்ட இஸ்ரோ…