Skip to content

இஸ்ரேல்

ஈரான் தாக்குதல்….. இஸ்ரேலுக்கு உதவுங்கள்….. அமெரிக்க ராணுவத்துக்கு பைடன் உத்தரவு

  • by Authour

லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக் குழு இயக்கம், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் ஆயுதக் குழு அமைப்பு ஆகியவை ஈரானின் உறுதுணையுடன் செயல்படுகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து… Read More »ஈரான் தாக்குதல்….. இஸ்ரேலுக்கு உதவுங்கள்….. அமெரிக்க ராணுவத்துக்கு பைடன் உத்தரவு

இஸ்ரேலில் ரயில்வே ஸ்டேஷனுக்குள் புகுந்து ஹிஸ்புல்லா தாக்குதல்.. 3 பேர் பலி

  • by Authour

லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறி வைத்து இஸ்ரேல் வான் வழி மற்றும் தரை வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ்… Read More »இஸ்ரேலில் ரயில்வே ஸ்டேஷனுக்குள் புகுந்து ஹிஸ்புல்லா தாக்குதல்.. 3 பேர் பலி

லெபனானில் புகுந்தது இஸ்ரேல்…… தரைவழி தாக்குதல் தீவிரம்

  • by Authour

 ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கியது.அதைத் தொடா்ந்து, இஸ்ரேலையொட்டி எல்லை நிலைகளிலிருந்து லெபனான் ராணுவம் பின்வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘ஏபி’ செய்தி… Read More »லெபனானில் புகுந்தது இஸ்ரேல்…… தரைவழி தாக்குதல் தீவிரம்

லெபனான் மீது தொடர் தாக்குதல் ……போர் நிறுத்தம் கிடையாது…. இஸ்ரேல் திட்டவட்டம்

  • by Authour

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் உடனடியாக 21 நாள் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. காசா போர் தற்போது லெபனான் நாட்டிலும்  பரவிவிட்டது. இஸ்ரேல்… Read More »லெபனான் மீது தொடர் தாக்குதல் ……போர் நிறுத்தம் கிடையாது…. இஸ்ரேல் திட்டவட்டம்

2 நாளில் ஹிஸ்புல்லா பேஜர்,வாக்கி டாக்கி வெடித்து 9 ஆயிரம் பேர் படுகாயம்.. லெபானில் பதற்றம் .

  • by Authour

காசா போர் தொடங்கிய கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதியில் இருந்தே ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த அமைப்பு ஈரான் ஆதரவில் செயல்படும்… Read More »2 நாளில் ஹிஸ்புல்லா பேஜர்,வாக்கி டாக்கி வெடித்து 9 ஆயிரம் பேர் படுகாயம்.. லெபானில் பதற்றம் .

லெபனானில் பேஜர்களை வெடிக்க செய்து உலகிற்கு அதிர்ச்சி கொடுத்த இஸ்ரேல்

  • by Authour

லெபனான் நாட்டில் இருந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர், தங்கள் தகவல் தொடர்புக்காக கையடக்க கருவியாக பேஜர்களை பயன்படுத்தி வருகின்றனர்.இந்தக் கருவிகள் அனைத்தும் நேற்று இரவு ஒரே நேரத்தில் திடீரென வெடித்துச்… Read More »லெபனானில் பேஜர்களை வெடிக்க செய்து உலகிற்கு அதிர்ச்சி கொடுத்த இஸ்ரேல்

பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்.. இஸ்ரேலின் அடுத்த குறி லெபனான் ..

மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசா மீது கடந்தாண்டு அக்டோபரில் ராணுவ தாக்குதல் துவக்கியது. அதை எதிர்த்து, காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‛ஹமாஸ்’ அமைப்பினர் போரிட்டு வருகின்றனர். பாலஸ்தீன மக்களுக்கும், ஹமாஸ்… Read More »பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்.. இஸ்ரேலின் அடுத்த குறி லெபனான் ..

இஸ்ரேல் மீது தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்.. கடும் பதற்றம்..

காசா நகர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உண்டாகி உள்ளது. இச்சூழலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு… Read More »இஸ்ரேல் மீது தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்.. கடும் பதற்றம்..

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டது எப்படி..? பரபரப்பு தகவல்கள்..

  • by Authour

இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியி (62) ஈரானில் கடந்த 31ம் தேதி மர்மான முறையில் கொல்லப்பட்டார். ஈரான் அதிபர்… Read More »ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டது எப்படி..? பரபரப்பு தகவல்கள்..

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துங்கள் ……… ஈரான் தலைவர் கட்டளை

ஈரான் அதிபர் மசூத் பெஜஷ்கியான் பதவியேற்பு நிகழ்ச்சி கடந்த செவ்வாய் கிழமை காலையில் நடந்தது. இதில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின் அவர் , ஈரான் தலைவர்… Read More »இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துங்கள் ……… ஈரான் தலைவர் கட்டளை

error: Content is protected !!