சிரியா அதிபர் தப்பி ஓட்டம்….நீதிக்கான வரலாற்று செயல்…. பைடன் பாராட்டு
சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் போராட்டம் கடந்த வாரம் தீவிரமடைந்தது. கிளர்ச்சியாளர்கள், சிரியாவின் அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கைப்பற்றியதுடன் தொடர்ந்து, ஹோம்ஸ் நகர் நோக்கி முன்னேறினர்.… Read More »சிரியா அதிபர் தப்பி ஓட்டம்….நீதிக்கான வரலாற்று செயல்…. பைடன் பாராட்டு