ஷேர் மார்க்கெட்டில் ரூ 3.50 லட்சம் இழந்த இளம் பெண் திடீர் மாயம்…..
திருச்சி உறையூர் கீழ சாராயப்பட்டறை தெரு பகுதியைச் சேர்ந்தவர் பகலவன். இவரது மனைவி தாரணி ( 30). இவர் ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்து நஷ்டம் அடைந்தார்.… Read More »ஷேர் மார்க்கெட்டில் ரூ 3.50 லட்சம் இழந்த இளம் பெண் திடீர் மாயம்…..