அண்ணாமலை இல்லாமல், சென்னையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
சென்னையில், சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை… Read More »அண்ணாமலை இல்லாமல், சென்னையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்