கரூர் அருகே தொழில் பிரச்னை…இலை வியாபாரி படுகொலை….
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் வயது 55. இவர் இலை வியாபாரம் செய்து வருகிறார். நெய்தலூர் காலனி சேர்ந்த மகேந்திரன் வயது 35. இவரும் இலை வியாபாரம் செய்து வருகிறார். கணேசனுக்கும்… Read More »கரூர் அருகே தொழில் பிரச்னை…இலை வியாபாரி படுகொலை….