இலை வியாபாரி தவற விட்ட ரூ40 ஆயிரம் … மீட்டு கொடுத்த தஞ்சை போலீசாருக்கு சபாஷ்..
தஞ்சாவூர் மாவட்டம் வளம்பகுடி கீழத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (65). இவர் செங்கிப்பட்டியில் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் போல் கடந்த 11ம் தேதி வியாபாரத்திற்காக ஆட்டோவில் வாழை இலைக்கட்டுகளை எடுத்துக் கொண்டு… Read More »இலை வியாபாரி தவற விட்ட ரூ40 ஆயிரம் … மீட்டு கொடுத்த தஞ்சை போலீசாருக்கு சபாஷ்..