இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவக்கம்.. கட்டணம் எவ்வளவு..?
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு இன்று பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க… Read More »இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவக்கம்.. கட்டணம் எவ்வளவு..?