புதுகை……இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்…. அடிக்கல் நாட்டிய அமைச்சர்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் தோப்புகொல்லையில் இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம் ரூ. 5.76 கோடியில் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. இதில் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து… Read More »புதுகை……இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்…. அடிக்கல் நாட்டிய அமைச்சர்