தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இலங்கை அதிபர் விருப்பம்
இலங்கை அதிபர் அநுர குமார இந்தியா வந்துள்ளார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினாா். பின்னர் மோடியும், அநுர குமாரவும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். மோடி முன்னிலையில், அநுர குமார கூறியதாவது:, “இரு… Read More »தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இலங்கை அதிபர் விருப்பம்