வழக்கமான முறையில் துணைவேந்தர்கள்.. கலை இலக்கியப் பெருமன்றம் வேண்டுகோள்..
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. பொதுவுடைமை இயக்க நூற்றாண்டு விழாவை திருச்சியிலும், தோழர் ஆர். நல்லகண்ணு நூற்றாண்டு விழாவை கோவில்பட்டியிலும், குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு… Read More »வழக்கமான முறையில் துணைவேந்தர்கள்.. கலை இலக்கியப் பெருமன்றம் வேண்டுகோள்..