மயிலாடுதுறை ….. ஆற்றில் மூழ்கி இறந்ததாக தகனம்….. உயிரோடு வந்ததால் பரபரப்பு…
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலப்பாதி பகுதியில் கடந்த 22ஆம் தேதி அடையாளம் தெரியாத வகையில் ஆண் ஒருவர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் உடலை கைப்பற்றி… Read More »மயிலாடுதுறை ….. ஆற்றில் மூழ்கி இறந்ததாக தகனம்….. உயிரோடு வந்ததால் பரபரப்பு…