கரூர்…. தண்டவாளத்தில் இரும்புத்துண்டு … ரயில் என்ஜின் முன்பகுதி சேதம்….
கரூர் மாவட்டம், தாந்தோணி ரயில்வே கேட் வடக்கு பகுதியில் கரூர் – திண்டுக்கல் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் இரும்பு துண்டு வைத்துள்ளனர். கோவையிலிருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் வண்டி… Read More »கரூர்…. தண்டவாளத்தில் இரும்புத்துண்டு … ரயில் என்ஜின் முன்பகுதி சேதம்….