இரட்டை இலை சின்னத்தில் போட்டி…. அதிமுகவுக்கு தடை இல்லை… தேர்தல் ஆணையம்
அ.தி.மு.க.வின் பெயர், சின்னம், கொடி, லெட்டர்பேடு ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு கடந்த 18-ந்தேதி தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு… Read More »இரட்டை இலை சின்னத்தில் போட்டி…. அதிமுகவுக்கு தடை இல்லை… தேர்தல் ஆணையம்