திருச்சி ரெட்டமலையில் திமுக சார்பில் 11 கிடாவெட்டி பூஜை
திருச்சி ரெட்டைமலையில் ஓண்டி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இங்கு இன்று திருச்சி திமுக சார்பில் 11 கிடாக்கள் வெட்டி சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கட்சியினருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. திமுக முதன்மை செயலாளரும்… Read More »திருச்சி ரெட்டமலையில் திமுக சார்பில் 11 கிடாவெட்டி பூஜை