ஊழல்……இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறை… பாகிஸ்தான் கோர்ட் அதிரடி
தோஷகானா எனப்படும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு கூடுதல் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும்… Read More »ஊழல்……இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறை… பாகிஸ்தான் கோர்ட் அதிரடி