காதலர் தினத்தன்று ”ஓட்டல்” திறக்கும் கங்கனா ரனாவத்!….
நடிகையும் இயக்குநருமான கங்கனா ரனாவத், தற்போது இமாச்சலப் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியாக உள்ளார். இவர், அவ்வப்போது சர்ச்சைப் பேச்சுகளில் சிக்கி இணையத்தில் வைரலாவது உண்டு. சமீபத்தில் அவர் இயக்கி நடித்த ‘எமர்ஜென்சி’… Read More »காதலர் தினத்தன்று ”ஓட்டல்” திறக்கும் கங்கனா ரனாவத்!….