திருச்சி போலீசில் இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்..
திருச்சி மாநகர சைபர் க்ரைம் பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்த கே.சண்முகவேல் காந்தி மார்க்கெட் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளராகவும், திருச்சி கோட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரான வி. நிர்மலா, சைபர்… Read More »திருச்சி போலீசில் இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்..