தெலங்கானா உள்பட 5 மாநில தேர்தல் தேதி …….இன்று அறிவிப்பு
தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ் ஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. இதில் மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 17-ந்தேதியுடன் முடிவடைகிறது. மற்ற மாநில… Read More »தெலங்கானா உள்பட 5 மாநில தேர்தல் தேதி …….இன்று அறிவிப்பு