திருச்சி, கரூர் பெரம்பலூர் உள்பட 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத் தாழ்வு மண்டலமாகி, புயலாக வலுபெறக் கூடும். இதன் காரணமாக இன்று முதல் 9ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில்… Read More »திருச்சி, கரூர் பெரம்பலூர் உள்பட 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு