திருவண்ணாமலை….. மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு….
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்த மழை நேற்றும் தொடர்ந்தது.பகல் வேளையில் மழையின் வேகம் அதிகரித்து காணப்பட்டது.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்… Read More »திருவண்ணாமலை….. மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு….