கார் கவிழ்ந்து கோவை இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் பலி…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவில் வேலவன் நகரை சேர்ந்த கணேஷ் மகன் ராகுல். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் (ஶ்ரீகிருஷ்ணா) கல்லூரியில் சைபர் செக்யூரிட்டி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.… Read More »கார் கவிழ்ந்து கோவை இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் பலி…