காஷ்மீர் இல்லாத இந்தியா.. காங்.,பேனரால் பரபரப்பு
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது இங்கு உள்ள பெலகாவியில் 1924 டிசம்பரில் மகாத்மா காந்தி தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அவர் முதன்முறையாக காங்கிரஸ் கட்சியின்… Read More »காஷ்மீர் இல்லாத இந்தியா.. காங்.,பேனரால் பரபரப்பு