அமித்ஷாவை கண்டித்து…. அரியலூரில் இந்திய கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்…
நாடாளுமன்ற மாநிலங்களவையில், அரசியலமைப்பு சட்டத்தை தலைமையேற்று உருவாக்கிய மாமனிதர் டாக்டர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தி அவதூறாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சராக நீடிக்கும் தகுதியை இழந்த… Read More »அமித்ஷாவை கண்டித்து…. அரியலூரில் இந்திய கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்…