பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து…
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்… Read More »பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து…