அடிலெய்டு டெஸ்ட்…. முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் டக் அவுட்
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். … Read More »அடிலெய்டு டெஸ்ட்…. முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் டக் அவுட்