Skip to content

இந்தியா

இந்தியா பெயர் மாற்றம்….. பதில் அளிக்க எடப்பாடி மறுப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  இன்று கோவை விமான நிலையத்தில்  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரச்னைகளை திசை திருப்ப அமைச்சர் உதயநிதி சனாதனம் பற்றி பேசுகிறார்.  தாழ்த்தப்பட்டவர்களை எதிர்த்தவர்கள் தான் திமுக.… Read More »இந்தியா பெயர் மாற்றம்….. பதில் அளிக்க எடப்பாடி மறுப்பு

பாஜகவை மிரட்டுகிறது இந்தியா …..பெயர் மாற்றம் குறித்து முதல்வர் ட்வீட்

  • by Authour

தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது. இந்தியாவை… Read More »பாஜகவை மிரட்டுகிறது இந்தியா …..பெயர் மாற்றம் குறித்து முதல்வர் ட்வீட்

பாரதத்தை திமுக எதிர்க்குமா? டிஆர்பாலு பேட்டி

  • by Authour

இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற  மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பரவலாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில்  பாரத  ஜனாதிபதி என்று இப்போதே  அச்சிடப்பட்டு… Read More »பாரதத்தை திமுக எதிர்க்குமா? டிஆர்பாலு பேட்டி

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றிய ஜனாதிபதி மாளிகை அழைப்பிதழ்

ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.இந்திய குடியரசுத்… Read More »இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றிய ஜனாதிபதி மாளிகை அழைப்பிதழ்

இந்திய நாட்டின் பெயர் (பாரத்)மாற்றம்…..18ம் தேதி மசோதா தாக்கல்?

  • by Authour

140 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்த நாட்டின் பெயர் இந்தியா.  தற்போது திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்காக அமைத்துள்ள கூட்டணிக்கு   இந்தியா (Indian National Developmental Inclusive… Read More »இந்திய நாட்டின் பெயர் (பாரத்)மாற்றம்…..18ம் தேதி மசோதா தாக்கல்?

நேபாளத்துடன் விக்கெட் இழப்பின்றி வெற்றி……இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி

  • by Authour

ஆசிய கோப்பை தொடரில்  இலங்கை பல்லகெலெவில்  நேற்று இந்தியா-நேபாளம் அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இந்த ஆட்டத்தில்   வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிெபற… Read More »நேபாளத்துடன் விக்கெட் இழப்பின்றி வெற்றி……இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி

பிரதமர் மோடியின் கனவு தகர்ந்து விட்டது……மும்பை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

மும்பையில் நடந்த இந்தியா கூட்டணி 2ம் நாள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: பாஜக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை. மும்பை கூட்டம் திருப்புமுனை கூட்டமாக அமைந்து  பிரதமர்… Read More »பிரதமர் மோடியின் கனவு தகர்ந்து விட்டது……மும்பை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறினார் குகேஷ்….

சர்வதேச செஸ் சம்மேளனத்தின் (பிடே) சார்பாக ஒவ்வொரு மாதமும் அதிகாரப்பூர்வ ரேட்டிங் பட்டியல் வெளியிடப்படும். இந்த ரேட்டிங் பட்டியலில் கடந்த 37 ஆண்டுகளாக விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் நம்பர் 1 வீரராக இருந்தார்.  இந்நிலையில்… Read More »இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறினார் குகேஷ்….

இந்தியா கூட்டணி லோகோ வெளியீடு … திடீர் ஒத்திவைப்பு

  • by Authour

இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  சோனியா காந்தி, ராகுல், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகனும், பீகார் துணை… Read More »இந்தியா கூட்டணி லோகோ வெளியீடு … திடீர் ஒத்திவைப்பு

வயிற்றெரிச்சலில் புழுங்கிய இங்கிலாந்துகாரன்…. பதிலடி கொடுத்த இந்தியர்கள்

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த சாதனைக்கு பங்காற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள்… Read More »வயிற்றெரிச்சலில் புழுங்கிய இங்கிலாந்துகாரன்…. பதிலடி கொடுத்த இந்தியர்கள்

error: Content is protected !!