நிலநடுக்கம்: தாய்லாந்து, மியன்மருக்கு உதவி- பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவின் வடகிழக்கு எல்லையாக உள்ள மியன்மர், மற்றும் தாய்லாந்து நாடுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் பயங்கர சேதம்ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. மியன்மிரில் மட்டும் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம்… Read More »நிலநடுக்கம்: தாய்லாந்து, மியன்மருக்கு உதவி- பிரதமர் மோடி அறிவிப்பு