இலங்கையை ஊதித்தள்ளி.. 8வது முறை ஆசிய கோப்பையை வென்றது இந்தியா..
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,… Read More »இலங்கையை ஊதித்தள்ளி.. 8வது முறை ஆசிய கோப்பையை வென்றது இந்தியா..