இந்தி திணிப்பை கண்டித்து கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்…..
மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணித்து மீண்டும் மொழிப்போருக்கு நிர்பந்திக்கும் பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கரூரில் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம்… Read More »இந்தி திணிப்பை கண்டித்து கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்…..