ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது..
ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி இணையதளம் அரைமணி நேரமாக முடங்கியது. ஐஆர்சிடிசி இணையதள சேவை முடங்கியதால் ரயில் டிக்கெட் முன்பதிவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஐஆர்சிடிசி மென்பொறியாளர்கள் தீவிரம் காட்டி… Read More »ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது..