காய்கறி பயிர்களை பாதுகாக்க இடு பொருட்கள் வழங்கல்….
தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார அட்மா திட்டம் சார்பில் காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு செயல் விளக்கத்தின் கீழ் உயிரியல் காரணி இடுபொருட்கள் வழங்கப்பட்டன. பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சியில் காய்கறி பயிர்களில் தோன்றும்… Read More »காய்கறி பயிர்களை பாதுகாக்க இடு பொருட்கள் வழங்கல்….