திருச்சி அருகே செல்போனில் பாடல் கேட்ட மயங்கி விழுந்து இளைஞர் பலி….
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பல்லபுரம் மாமரத்து கொள்ளை பகுதியில் வசிக்கும் ஜெயபால் மகன் ஜெயக்குமார் (26). லால்குடி அருகே குமுளூர் வேளாண்மை பொறியியல் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். பல்லபுரத்தில்… Read More »திருச்சி அருகே செல்போனில் பாடல் கேட்ட மயங்கி விழுந்து இளைஞர் பலி….