தவெக பொதுக்குழு விரைவில் கூடுகிறது
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி தவெக கட்சியை தொடங்கினார். பின்னர் கொடி அறிமுகம், மாநாடு என நடத்தினார். இந்த நிலையில் விரைவில் கட்சி பொதுக்குழுவை கூட்டி கட்சியின் அண்டு… Read More »தவெக பொதுக்குழு விரைவில் கூடுகிறது