ஆஷஸ் தொடர்…. 393 ரன் குவித்த இங்கிலாந்து டிக்ளேர்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டு பாரம்பரியமிக்க ஆஷஸ் யுத்தத்தில் முதலாவது டெஸ்ட் பர்மிங்காமில் நேற்று தொடங்கியது.… Read More »ஆஷஸ் தொடர்…. 393 ரன் குவித்த இங்கிலாந்து டிக்ளேர்