உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி….100 கோடி இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்த ஆண்டு இந்தியா நடத்தியது. கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கில் முதல் போட்டி நடந்தது.. இறுதிப்போட்டியும் நேற்று அகமதாபாத்தில் உள்ள… Read More »உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி….100 கோடி இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது